Periyar EVR Sinthanaigal podcast artwork
Arts

Periyar EVR Sinthanaigal

by Thamiziniyan

Chart positions today · South Africa

Not on the South Africa charts we track today.

If you like Periyar EVR Sinthanaigal, try…

Latest episodes

  • S02E02 - வடநாட்டுக் கடவுள்கள்

    December 8, 2022 · 3 min

    கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில், யார்…

  • S02E01 இந்து முஸ்லிம் ஒற்றுமை

    November 11, 2022 · 11 min

    இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாது இந்த நாடு ஒரு விரற்கடை அளவாவது முன்னேற முடியாது,  இந்நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்திரம் கூட ஏற்பட்டுவிடாது.  -பெரியார் This podcast is created from Thanthai Periyar’s speeches and  writings…

  • S01E10 தீண்டாமை விலக்கு

    February 3, 2022 · 3 min

    தீண்டாமை விலக்கு என்றால், ஒருவனைத் தொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டு விடுவதாலும் தீண்டாமை விலகிப் போய்விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போதுமென்று சொல்லி, அதற்கே பெரிய புரட்சி…

  • S1E09 அரசியல் புரட்சி இல்லை

    June 8, 2021 · 3 min

    "இந்த நாட்டில் அரசியல் புரட்சி என்பதாக ஒன்று, சரித்திரம் தெரிந்த காலந்தொட்டு நடந்து வரவில்லை." This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in…

  • S1E08 - தமிழர்க்கு நெறி உண்டா?

    June 7, 2021 · 4 min

    "இலக்கியம் படித்தவன் பழங்காலப் புலவன் என்ன சொன்னான், இலக்கியம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்பானே ஒழிய, அவைகளுக்கு அப்புக் கட் டிப் பேசுவானே ஒழிய, வேறு புதுமையில் - அறிவு ஆராய்ச்சிக்கு ஏற்றவற்றில் தன் புத்தியைச் செலுத்த மாட்டான். அவர்கள்…

Show 7 more episodesShow fewer episodes
  • S1E07 - திராவிடர்க்கு நெறி உண்டா? | "Is there a religion for Dravidians?" - Periyar

    June 3, 2021 · 4 min

    "திராவிடர்-ஆரியர் என்கின்றதான (தேவர்- அசுரர்) இரு இனங்களைக் குறிப் பிடுவதும் - திராவிடர்களை ஆரியர்கள் இழிவுபடுத்தி, அடிமைப்படுத்தி, கீழ் மைப்படுத்திக் கொண்டதாகக் கற்பனைச் சித்திரங்கள் கொண்டதும் அல்லா மல், மற்றபடி புராணங்களைப் பற்றிச்…

  • S1E06 "திராவிடர் கடமை" - Periyar's article on Dravidian duties

    June 2, 2021 · 5 min

    இன்றைய நிலையில் தமிழர்கள் (திராவிடர்கள்) ஓர் அளவு முன்னேற்றப் பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூற முடியாது. திராவிடர்களுடைய கடமை என்ன?  This podcast is created from Thanthai Periyar’s…

  • S1E05 "சுகாதார வாழ்வு" - Periyar on "Health and well-being"

    June 1, 2021 · 4 min

    "குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ' பாலாரிஷ்டம்' என்போம்;கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என் போம். ஆகவே இந்த மாதிரி வழி களில் தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது…

  • S1E04 "சாயலும் உடையும்" Speech by Periyar on Reform of Dress

    May 30, 2021 · 6 min

    Speech by Periyar on Reform of Dress ஆயிரக் கணக்கான வருஷங்களாக இந்தியமக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு, பிரிந்து, துவேஷங் கொண்டு, அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகி விட் டார்கள். இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று…

  • S1E03 'நமது முன்னேற்றம்' | Periyar's speech on 'Our Progress'

    May 29, 2021 · 10 min

    இந்த நிலைமை இப்படியே வைத்துக்கொண்டிருப்பதால், நமது நாடு முற்போக்கு அடைய முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இவை களைத் திருத்தி, இந்த வழியில் வீணாகும் செலவுகளை மற்ற நாடுகளைப்போல் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தொழிலுக்குஞ் செலவிட…

  • S1E02 "சீர்திருத்தமா..? அழிவு வேலையா..?" | Thanthai Periyar speech about Reform

    May 28, 2021 · 7 min

    "உங்களுக்கு முன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்துகொண் டிருந்தால், உங்கள் வாழ்நாளும் அவர்களைப்போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய, திருத்தம் காண முடியவேமுடியாது."  This episode of the podcast created from "Thanthai…

  • S1E01 - புத்தர் குறித்து பெரியார் | Periyar about Buddha

    May 27, 2021 · 7 min

    Compilation of Periyar’s speeches about Buddha and his teachings

Full episode archive on Apple Podcasts →

About the show

This podcast is created from Thanthai Periyar’s speeches and writings. V.Aniamuthu edited and compiled all Periyar’s writing and speeches in the book “Periyar EVR Sinthanaigal”