SBS Tamil - SBS தமிழ் podcast artwork
News

SBS Tamil - SBS தமிழ்

by SBS
Claiming needs an RSS feed. Contact us.

Not on the Germany charts we track today.

If you like SBS Tamil - SBS தமிழ், try…

Latest episodes

  • வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம்

    October 22, 2026 · 9 min

    ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து…

  • சாலைகளில் ஓடும் கார்கள் இனி வானிலும் பறக்குமா? Teslaவின் புதிய தொழில்நுட்பம்!

    October 22, 2026 · 11 min

    Tesla நிறுவனம் புதிய Roadster கார் - பறக்கும் கார் ஒன்றை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து பறக்கும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தக் காரின் தொழில்நுட்பம் என்ன? இது உண்மையிலேயே பறக்குமா? இதன் விலை என்ன? என்று…

  • மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்திற்கு அவசியமான குறிப்புகள்!

    October 22, 2026 · 15 min

    விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்த கலந்துரையாடல். இதில் பங்குபெறுபவர்கள் பயண முகவர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட யசோ ஷண்முகசோதி மற்றும் ஹோட்டல் வர்த்தகத்தில் பல…

  • குழந்தையா, வேலையா? - 12 ஆண்டுகளாக மாறாத கர்ப்பகால பாகுபாடு

    October 22, 2026 · 11 min

    ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல பெண்களுக்கு, இதே சொற்களை வேலையிடத்தில் சொன்ன நாளிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன, பதவி உயர்வு கை நழுவுகிறது…

  • இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

    October 21, 2026 · 4 min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 22/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Show 7 more episodesShow fewer episodes

Full episode archive on Apple Podcasts →

About the show

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.