MaranaVilas podcast artwork
Society & Culture

MaranaVilas

by MaranaVilas - Tamil Podcast
Society & Culture

Chart positions today · Japan

Not on the Japan charts we track today.

If you like MaranaVilas, try…

Latest episodes

  • Dorothy - The Deep Cut Discussion| Maranavilas Podcast

    October 6, 2026 · 1 hr 14 min

    #Dorothy #ilayaraja #karthiksubburaj #rishikanth #kollywood #tamil #review கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம் குறித்த விரிவான ஓர் அனத்தல்

  • Car Ownerகளின் எலிவேட்டை | Maranavilas Podcast

    October 2, 2026 · 44 min

    Expert Spanners Episode 03 எலிவேட்டை முதல் பட்டி டிங்கரிங் வரை ஓர் ஆட்டோமொபைல் அனத்தல்

  • Modharathri - தூக்கம் ஏது? | Maranavilas Podcast

    September 29, 2026 · 1 hr 11 min

    #modharathiri #tamilcinema #tamilpodcast #Maranavilas #rishikanth #rajakaruppasamy மொதராத்திரி - அலாதி அனுபவங்கள் - ஆயாசங்கள் - அட்டூழியங்கள் - ஒரு விரிவான அலசல்.

  • Obsession - Maranavilas Podcast | S03 E08

    September 26, 2026 · 55 min

    obsession திரைப்படம் குறித்த விரிவான அனத்தலில் படத்தை தவிர பல ஏரியாக்களில் மேய்ந்திருக்கிறோம்.

  • The Odyssey - Homer to Nolan | Maranavilas Podcast S03 E07

    September 23, 2026 · 1 hr 5 min

    தி ஒடிசி - ஹோமரிலிருந்து நோலன் வரை ஒரு விரிவான அனத்தல்

Show 7 more episodesShow fewer episodes
  • 20 Years of Vettaiyaadu Vilayaadu | Maranavilas Podcast | Season 03 Episode 06

    September 15, 2026 · 1 hr 0 min

    #Maranavilas #tamilpodcast #kamalhaasan #gowthamvasudevmenon #vettaiyaduvilayadu வேட்டையாடு விளையாடு வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஒரு appreciation அனத்தல்

  • குற்றமும் தண்டனையும் | Maranavilas Season 03 Episode 05

    August 26, 2026 · 1 hr 2 min

    போக்சோ வழக்கு ஒன்றில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் மீட்சி.  |  பொதுமனநிலையும் நடைமுறைச் சிக்கல்களும் | குழந்தைகள் மற்றும் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் பெரியவர்களின் உளவியல் சிக்கல்கள் | The Hunt - திரைப்படம் பேசும் உளவியல் | தீர்வு…

  • Insta Rowdyism Era | Maranavilas Season 03 Episode 04

    August 19, 2026 · 1 hr 3 min

    கடந்த 15 ஆண்டுகளில் ரவுடியிசம் அடைந்திருக்கும் மாற்றம் | instagram and teen gangsters | வெற்றிமாறன் சினிமாவின் தாக்கம் -  ரியாலிட்டி என்ன?

  • The Directorial Peak - Kollywood | Maranavilas

    August 12, 2026 · 54 min

    Maranavilas Season 03 Episode 03 | தமிழ் சினிமா இயக்குனர்களின் Creative Hotstreak தொடர்பான ஒரு அனத்தல்

  • அல்காரிதம் - அரசியல் - அன்புடன் அந்தரங்கம்

    August 5, 2026 · 1 hr 10 min

    analog era to the algorithmic era - இன்ஸ்டா தேவி வாயப் பொளக்கப்போறா! - பேய் இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா? - அல்காரிதத்தின் அட்டூழியங்கள் தொடர்பான ஓர் அனத்தல்

  • Onaayum Aattukkuttiyum - [映画] の作品 Mysskin

    July 26, 2026 · 33 min

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ஒரு காலங்கடந்த அப்பிரிசியேசன் அனத்தல்

  • GOOD BAD UGLY : ACU : WTF - Maranavilas

    April 13, 2025 · 1 hr 2 min

    GBU - படம் அல்ல பாடம்!

Full episode archive on Apple Podcasts →

About the show

The worst thing in the universe is to be sober around drunk people. This is a tamil podcast where we 10 guys discuss random stuff . We bring and tie every cow under the sun to the Political Banyan Tree.