Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan podcast artwork
True Crime

Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan

by Hello Vikatan
Share this ranking Claiming needs an RSS feed. Contact us.

Chart positions today · United States

Not on the United States charts we track today.

If you like Jail Mathil Thigil - True crime series…, try…

Latest episodes

Show 6 more episodesShow fewer episodes
  • Ep 3 - சிறைகளில் பாலியல் தேவை... தீர்வு?

    October 18, 2021 · 20 min

    அது 1967, ஏப்ரல் 3-ம் தேதி. அன்றைய தினம்தான் சிறைக்காவலராக கோவை மத்திய சிறையில் பணியில் அமர்த்தப்பட்டேன். பணியின் முதல் நாளுக்கான உற்சாகம் எனக்குள் இருந்தது ஆனால் சிறைக்குள் நடந்தது என்ன? ஜெயில் மதில் திகில் தொடரை தவறாமல் கேளுங்கள் ..

  • Ep 4 - சிறைச்சாலை எப்படி இயங்குகிறது?

    October 18, 2021 · 38 min

    ஒரு சிறைச்சாலை எப்படி இயங்குகிறது, இந்த வேலையை இவர், இவர் செய்வார் என முடிவெடுப்பது யார்? யார் யாருக்கு என்ன பொறுப்பு ?  ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் ..

  • Ep 5 - சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?!

    October 18, 2021 · 36 min

    சிறை ஒரு தனி உலகம். அந்த உலகத்துக்குள்ளே பண்டமாற்று முறை இன்னும் இருக்கா? எந்த பொருளுக்கு விலை அதிகம்? அதை எப்படி உள்ளே கொண்டு போறாங்க? அதைத் தடுக்க காவல் துறையின் போராட்டம் என்ன?! ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

  • Ep 6 - சிறைக் கலவரத்தின் தொடக்கம்!

    October 18, 2021 · 36 min

    விருமாண்டி படத்தில் பார்த்ததைப் போன்ற ஒரு சிறைக் கலவரத்தின் தொடக்கம்! பாக்ஸர் வடிவேலுவின் என்ட்ரி !!! யார் அந்த பாக்ஸர் வடிவேலு? ஏன் அவரது வருகை முக்கியமானதாகிறது?  ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

  • Ep 7 - போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்!

    October 18, 2021 · 28 min

    போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்! பாக்ஸர் வடிவேலுவை ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக் கொன்றுவிட்டார். அவரை சும்மா விடக் கூடாது’ என்று தகவல் பரப்பி கலவரத்தைத் தூண்டினர். சில நிமிடங்கள்தான். சிறைக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. பாக்ஸர்…

  • Ep 8 - எரிக்கப்பட்ட ஜெயிலர்! கலைஞர் கேட்ட அந்த கேள்வி!

    October 18, 2021 · 28 min

    எரிக்கப்பட்ட ஜெயிலர்! முதல்வர் கருணாநிதி அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. கலைஞர் கேட்ட அந்த கேள்வி! பலதரப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில் கலவரத்தை கட்டுப்படுத்த என்ன செய்தது காவல்துறை? ஜெயில் மதில் திகில்…

Full episode archive on Apple Podcasts →

About the show

ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர். அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக்காக சொந்தங்களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக்கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என பலதரப்பட்ட கைதிகளை சந்தித்தவர்.